மருதாணியின்
மகத்துவம்.
1. சிலருக்கு
முகத்திலும், கழுத்திலும்
கருந்தேம்பல்
காணப்படும்
அதனை
போக்க
மருதாணியோடு
முளியல்
சோப்பையும்
போட்டு
அரைத்து
எங்கு
இருக்கிறதோ
அந்த
இடத்தில்
தடவ
அவை
இருக்கும்
இடம்
காணாமல்
போய்விடும்.
சொரி
சிரங்கிற்கு
குப்பைமேனிஇலையும்உப்பையும்சேர்த்துஅரைத்துமேல்புசாகபுசிவந்தால்உடனடியாககுணமாகும்
கைநடுக்கம்தீர
தூதுவாளைஇலையைமையஅரைத்துசுண்டைக்காய்அளவுஅடுத்துகாலைமாலைசாப்பிட்டுவரகைநடுக்கம்முற்றிலுமாககுணமாகும்
சீதபேதிக்கு
நாட்டுச்சர்க்கரைமற்றும்நெய்இதைஇரண்டையும்கலந்துசாப்பிட்டுவரசீதபேதிகுணமாகும்
இரத்தமூத்திரம்வருதைகுணமாக்க
மாதுளம்புகசகசாவேம்புஇவைகளைஅரைத்துதடவைமிளகுஅளவுபாலில்கலந்துகொடுத்தால்இரத்தமூத்திரம்குணமாகும்
வேர்க்குருகுணமாக
சந்தணைத்தைபன்னீரில்குளைத்துபுசிவரலாம்
தாய்மார்களுக்கு
பால்
சுரக்க
ஆலம்
விழுது, ஆலம்
வதை
சமன்
கொண்டு
பாலில்
காய்ச்சி
உண்டால்
பால்
இல்லாத
தாய்மார்களுக்கு
பால்
சுரக்கும்
தேமல்
மறைய
கருஞ்சீரகத்தை
எண்ணை
விட்டு
கருக
வருத்து
அதனை
காடி
விட்டு
அரைத்து
புசி
வர
தேமல்
மறையும்
முகப்பரு
குணமாக
சங்கை
பன்னீரில்
அரைத்து
புசலாம்
தழும்பு
மறைய.
வேப்பம்பட்டை, கியாழத்தை
கலக்கி
அதில்
வரும்
நுரையை
தடவி
வந்தால்
தழும்பு
விரைவில்
மறையும்.
அறிவிப்பு
- அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
உங்கள் எண்ணங்களையும் கருத்துக்கள்,டைப்புக்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.டர்பு கொள்ளவேண்டிய முகவரி மெயில் ஐடி:-indianbookadd@gmail.com
vrshankar2009@gmail.com
அன்புடன்
ஆசிரியர்
வி.ஆர்.ஷங்கர்
உள்ளடக்கம்
- photos (61)
- அறிவிப்புக்கள் (3)
- எனது கவிதைகள் (37)
- எனது விருப்பங்கள் (1)
- எனதுகவிதைகள் (1)
- என்னுடைய கதைகள் (2)
- கலக்கல் காமெடி (1)
- கவிதை துளிகள் (1)
- கார்ட்டூண்ஸ் (1)
- குமுறல்கள் (2)
- சிந்தனை (1)
- செய்திகள் (26)
- ஜோக்ஸ் (8)
- தொழிநுட்பம் (1)
- பகிர்தல் (1)
- படித்ததில் பிடித்தது (6)
- பேஸ்புக் கிறுக்கள் (1)
- போட்டோக்கள் (38)
- விமர்சனம் (1)
- விளம்பரகட்டணங்கள் (3)
- வீடியோ (1)
எனது பட்டியல்
-
-
காதல்பிழை - பிழை திருத்தத்திற்கு நான் உனக்கு எழுதிய காதல்கடிதத்தை கொடுத்தேன் நீ, இதிலுள்ள காதலே பிழை என்கிறாய் என் எழுத்தில் பிழை இருக்கலாம் காதலில் பிழை இல்லையே!9 மாதங்களுக்கு முன்
-
-
-
பதிப்புரிமைக்குட்பட்டது. இயக்குவது Blogger.
என்னைப் பற்றி
முந்தையபதிவுகள்
©2011.| All rights Reserved |புக் இந்தியன்|வி.ஆர்.ஷங்கர்| வடப்பாக்கம்.|தமிழ்நாடு, இந்தியா. |























